chennai கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் வடிவேலு நமது நிருபர் ஜனவரி 1, 2022 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.